முகப்பு / சாலைக்காட்சிகள்

சாலைக்காட்சிகள்

உங்கள் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தைப் பெற்றுவிட்டீர்களா? உங்கள் அருகில் நடைபெறும் சாலைக்காட்சிக்குச் சென்று, அதன் நன்மைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் எங்கள் விளையாட்டுகளில் பங்கேற்று கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்!

மூத்தோருக்கான பேஷன் அட்டைகளில் இங்கு நீங்கள் தொகையை நிரப்பலாம்.


மார்சிலிங் மெர்டேக்கா தலைமுறை சாலைக்காட்சி பிப்ரவரி 9, காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புளோக் 19 மார்சிலிங் லேன்
செம்பவாங் மெர்டேக்கா தலைமுறை சாலைக்காட்சி பிப்ரவரி 16, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கம்போங் அட்மிரல்ட்டி
வெஸ்ட் கோஸ்ட் மெர்டேக்கா தலைமுறை சாலைக்காட்சி மார்ச் 1, காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புளோக் 77 தெலுக் பிளாங்கா டிரைவ்
வெஸ்ட் கோஸ்ட் மெர்டேக்கா தலைமுறை சாலைக்காட்சி மார்ச் 15, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வெஸ்ட் கோஸ்ட் சமூக நிலையம்

Coming soon!