முகப்பு / மூத்தோருக்கான சலுகைகள்

மூத்தோருக்கான சலுகைகள்

உங்கள் மெர்டேக்கா தலைமுறை அல்லது முன்னோடித் தலைமுறை அட்டையைக் காட்டினால் இந்த சலுகைகளை அனுபவிக்கலாம்.

எஸ்ஸிலோர் (Essilor) கண்ணாடிக் கடைகளில் சலுகைகள்

முன்னோடி, மற்றும் மெர்டேக்கா தலைமுறையினருக்கான சலுகைகள்:
  • $160 மதிப்புள்ள படித்தல் மூக்குக் கண்ணாடிகளுக்கு/லென்ஸ்களுக்கு 50 % கழிவு (கிரிசல் ஏர்வேர்/Crizal® Airwear).
  • $230 மதிப்புள்ள பல்வகைப் பார்வை லென்ஸ்களுக்கு இலவச டிரேன்சிஷன்ஸ்/Transitions® வெளிச்ச அறிவான லென்ஸ் மேம்பாடுகள்.

 

1 ஆகஸ்ட் 2019 முதல் 31 ஜூலை 2020 வரைச் செல்லுபடியாகும்.

மேல்விவரங்கள் இங்கே.

வளைகுடா மலர்க் குவிமாடத்திற்கு இலவச அனுமதி

முன்னோடி,மற்றும் மெர்டேக்கா தலைமுறையினருக்கு மலர்க் குவிமாடத்திற்கு மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க்கும் இலவச அனுமதி.

ஜூன் 2019 முதல் மே 2020 வரைச் செல்லுபடியாகும்.

மேல்விவரங்கள் இங்கே.

NTUC ஃபேர்ப்ரைஸ் சலுகைகள்

  • திங்கள் - முன்னோடிகளுக்கு 3% தள்ளுபடி (1 ஜூலை 2019 முதல் 30 ஜூன் 2020 வரை)
  • செவ்வாய் - 2% தள்ளுபடி - 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு (தொடர்ந்து நிகழும்)
  • புதன் - 3% தள்ளுபடி - முன்னோடி, மற்றும் மெர்டேக்கா தலைமுறையினருக்கு (1 ஜூலை 2019 முதல் 30 ஜூன் 2020 வரை)

$0.50 சூடான கோபி/தேநீர் NTUC ஃபுட்ஃபேரிலும் கோபிட்டியாமில்

முன்னோடி, மற்றும் மெர்டேக்கா தலைமுறையினர் ஒவ்வொரு புதனும் $0.50 சூடான கோபி/தேநீரை NTUC ஃபுட்ஃபேரிலும் கோபிட்டியாமிலும் அருந்தலாம்.

1 ஜூலை 2019 முதல் 30 ஜூன் 2020 வரை.

ஷெங்க் சியோங் சலுகைகள்

  • செவ்வாய் - மெர்டேக்கா தலைமுறையினருக்கு 3% தள்ளுபடி (1 ஜூலை 2019 முதல் 31 டிசம்பர் 2020 வரை)
  • புதன் - 3% தள்ளுபடி 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு (1 ஜனவரி முதல் 31 டிசம்பர் 2019 வரை)

 

மேல்விவரங்கள் இங்கே.

Disclaimer

  1. வணிகர்களின் விளம்பரங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் உள்ளடக்கம் உங்கள் வசதிக்காகவும் குறிப்புகளுக்காகவும் மட்டுமே இங்கு வழங்கப்படுகின்றன. வணிகர்கள் சிங்கப்பூர் அரசாங்கத்தின் முகவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல.
  2. வணிகர்களின் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், வணிகத்தன்மை அல்லது தகுதி குறித்து சிங்கப்பூர் அரசு எந்த உத்தரவாதமும் பிரதிநிதித்துவமும் அளிக்கவில்லை. இந்த விளம்பரங்கள், பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான எந்தவொரு சர்ச்சையும் வணிகர் (கள்) உடன் நேரடியாக தீர்க்கப்பட வேண்டும். வணிகர்களின் பொருட்கள் மற்றும் சேவைகளின் விளைவாக ஏற்பட்ட இழப்பு, காயம், உரிமைகோரல் அல்லது சேதங்களுக்கு சிங்கப்பூர் அரசு பொறுப்பேற்காது.
  3. வணிகர்களின் விளம்பரங்கள், பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த தகவல்கள் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்ட நேரத்தில் வணிகர்களால் வழங்கப்படுகின்றன. தகவலின் துல்லியம், நாணயம், சரியானது அல்லது முழுமை, மற்றும் வெளியீட்டிற்குப் பிறகு செய்யப்பட்ட எந்த மாற்றங்களுக்கும் சிங்கப்பூர் அரசு பொறுப்பேற்காது. எந்தவொரு விசாரணையும் வணிகர் (கள்) உடன் நேரடியாக செய்யப்பட வேண்டும்.