முகப்பு / கதைகள் மற்றும் காணொளிகள்

மெர்டேக்கா தலைமுறையின் கதைகள் மற்றும் காணொளிகள்

நம் தேசத்தை உருவாக்கிய மெர்டேக்கா தலைமுறையினரின் கதைகளால் ஊக்கம் பெறுங்கள்.


‘மெர்டேக்கா கதைகள் 2’, நமது இன்றைய மெர்டேக்கா தலைமுறையினரின் வாழ்க்கைக் கதைகளைச் சித்தரிக்கும் நான்கு குறும்படங்களின் திரட்டு ஆகும். பெர்ட்ரண்ட லீ, டான் அரவிந்த், சுஃப்யான் சமான், வீ லி லின் ஆகிய விருது பெற்ற நான்கு உள்ளூர் இயக்குநர்களின் இயக்கத்தில், உள்ளூர் எழுத்தாளர் ஜீன் டே-இன் கைவண்ணத்தில் மலர்ந்திருக்கும் இந்தக் குறும்படங்கள், துடிப்பாக மூப்படைதல், வாழ்நாள் கற்றல், சமூகத்திற்குத் திரும்பக் கொடுத்தல், தங்களுக்குரித்தான மரபுரிமைகளை விட்டுச் செல்லுதல் முதலான அம்சங்களில் மெர்டேக்கா தலைமுறையினர் வெளிப்படுத்தும் ஆற்றலை ஆராய்கின்றன.

சமையற்கலை வல்லுநரின் மரபு

ஓர் உயிர்க்காப்பாளரின் வேட்கை

தாயுள்ளம்

ஓர் ஆசிரியரின் கல்வி

No results were found.