முகப்பு / தகவல்தொடர்புகள் மற்றும் ஈடுபாட்டுப் பணிக்குழு

தகவல்தொடர்புகள் மற்றும் ஈடுபாட்டுப் பணிக்குழு

மெர்டேக்கா தலைமுறையினர் இந்தத் தொகுப்புத்திட்டத்தின் பலன்களைச் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவுவதன் பொருட்டு, அவர்களுடன் தகவல்தொடர்பு கொள்ள 23 உறுப்பினர்கள் உள்ளடங்கிய தகவல்தொடர்பு மற்றும் ஈடுபாட்டுப் பணிக்குழு உருவாக்கப்பட்டது. இந்தப் பணிக்குழுவிற்குச் சுகாதார அமைச்சின் மூத்த துணையமைச்சர் டாக்டர் ஏமி கோர் அவர்களும், தொடர்பு, தகவல் அமைச்சின் மூத்த துணையமைச்சர் செல்வி சிம் ஆன் அவர்களும் இணைத் தலைவர்களாக உள்ளனர்.

இந்தப் பணிக்குழுவானது, அரசாங்கம், மக்கள், மனிதவளம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளில் இருந்து தனிநபர்கள், சுய உதவிக் குழுக்கள், ஊடகங்கள் மற்றும் அடித்தள அமைப்புகள் உள்ளிட்ட சமூகத் துறைகளில் இருந்து பல்வேறு வகையான நிபுணர்களை ஈடுபடுத்துகிறது.

உறுப்பினர்களின் பட்டியல்

No. Name Designation
1 Dr Amy Khor
(Taskforce Co-chair)
Senior Minister of State
Ministry of Health and Ministry of Environment and Water Resources
2 Ms Sim Ann
(Taskforce Co-chair)
Senior Minister of State
Ministry of Communications and Information and Ministry of Culture, Community and Youth
3 Dr Mohamad Maliki Bin Osman Senior Minister of State
Ministry of Defence and Ministry of Foreign Affairs Mayor, South East District
4 Dr Janil Puthucheary Senior Minister of State
Ministry of Communications and Information and Ministry of Transport
5 Dr Benjamin Koh Deputy Secretary (Development)
Ministry of Health
6 Mr Janadas Devan Chief of Government Communications
Deputy Secretary, Prime Minister’s Office (PMO)
7 Mr Yee Ping Yi Deputy Secretary (Planning)
Ministry of Finance
8 Mr Augustin Lee Deputy Secretary
Ministry of Manpower
9 Mr Tan Kwang Cheak Chief Executive Officer
Agency for Integrated Care 
10 Mr Ng Chee Peng Chief Executive Officer
Central Provident Fund Board 
11 Mr Desmond Tan Chief Executive Director
People’s Association
12 Mr Anbarasu Rajendran Chief Executive Officer
Singapore Indian Development Association 
13 Mr Chua Chim Kang Chief Editor, Chinese News and Current Affairs
Mediacorp
14 Mr James Teo Cher Cheong, JP, BBM Chairman
Toa-Payoh East-Novena CCC
15 Mr Koh Juan Kiat Executive Director
Singapore National Employers Federation
16 Mr Koh Juay Meng President
RSVP Singapore – The Organisation of Senior Volunteers
17 Mr Patrick Tay Teck Guan Assistant Secretary-General 
National Trades Union Congress 
Chairperson for Government Parliamentary Committee for Manpower
18 Ms Poh Li San Grassroots Leader
Sembawang Constituency 
Vice President, Changi Airport Group
19 Mdm Sharifah Sakinah Ali Abdul Rahman Senior Director of Partner Relations & Recognition, Yayasan Mendaki
(Council for the Development of Singapore Malay/ Muslim Community) 
20 Mr Syed Zakir Hussain News Editor, The Straits Times
Singapore Press Holdings
21 Mr Tim Oei Chief Executive Officer
National Kidney Foundation
22 Dr Vincent Ng Chief Executive Officer
AMKFSC Community Services Limited
23 Mr Xie Yao Quan Vice-Chairman
Jurong Spring CCC 
Lead of Healthcare Redesign, Alexandra Hospital